மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர்மட்ட அதிகாரிகள் மாற்றம்

September 19, 2023

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி (chief product officer) பநோஸ் பனாய் நிறுவனத்தை விட்டு விரைவில் வெளியேற உள்ளார். அதை முன்னிட்டு, நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் பதவிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பநோஸ் பனாய் பணியாற்றி வருகிறார். அவர் வெளியேறுவதை தொடர்ந்து, அவரது பதவிக்கு ராஜேஷ் ஜா வர உள்ளார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் டிவைசஸ் பிரிவின் துணைவேந்தராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி (chief product officer) பநோஸ் பனாய் நிறுவனத்தை விட்டு விரைவில் வெளியேற உள்ளார். அதை முன்னிட்டு, நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் பதவிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பநோஸ் பனாய் பணியாற்றி வருகிறார். அவர் வெளியேறுவதை தொடர்ந்து, அவரது பதவிக்கு ராஜேஷ் ஜா வர உள்ளார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் டிவைசஸ் பிரிவின் துணைவேந்தராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ், டிவைசஸ் மற்றும் சிப் துறையின் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரியாக பவன் தவலூரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவையும் தலைமை ஏற்று நடத்துவார் என கூறப்பட்டுள்ளது. மேலும், சில்லறை வணிக கூட்டணி மற்றும் கம்ப்யூட்டர் தயாரிப்பு ஆகியவற்றை கண்காணிக்க யூசுப் மேத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu