வயநாடு: ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு

August 2, 2024

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வயநாடு நிலச்சரிவு பாதிப்பை நேரில் சென்று ஆய்வு நடத்தினர். காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் நேரில் சென்று பார்வையிட்டனர். கடந்த 2024, ஜூலை 31 அன்று நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 4 ஆவது நாளாக மீட்புபணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி […]

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வயநாடு நிலச்சரிவு பாதிப்பை நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் நேரில் சென்று பார்வையிட்டனர். கடந்த 2024, ஜூலை 31 அன்று நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 4 ஆவது நாளாக மீட்புபணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்
ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி நிலச்சரிவின் அளவையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்தித்து ஆறுதலை தெரிவித்தனர்.மேலும், நிலச்சரிவில் பாதிப்படைந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu