ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 6 பேர் பலி

August 11, 2023

ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 6 பேர் பலியாகினர். அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் அமைந்துள்ளது மவுயி தீவு. இந்தத் தீவில் உள்ள காடுகளில் திடீரென தீ பிடித்தது. தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் நடைபெறுகிறது. லஹைனா பகுதியிலும் காட்டுத் தீ பரவியது. அதனால் அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களை பத்திரமாக மீட்க கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி […]

ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 6 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் அமைந்துள்ளது மவுயி தீவு. இந்தத் தீவில் உள்ள காடுகளில் திடீரென தீ பிடித்தது. தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் நடைபெறுகிறது. லஹைனா பகுதியிலும் காட்டுத் தீ பரவியது. அதனால் அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களை பத்திரமாக மீட்க கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu