பெங்களூர் குண்டுவெடிப்பு குற்றவாளி தொடர்பாக துப்பு கொடுத்தால் 10 லட்சம் பரிசு

பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பில் சம்பந்தமுடைய குற்றவாளிகள் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பு. பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பில் ஐஏஎஸ் பயங்கரவாதிகளுக்கு தொடர் இருப்பதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் என். ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறைவினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு […]

பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பில் சம்பந்தமுடைய குற்றவாளிகள் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பு.

பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பில் ஐஏஎஸ் பயங்கரவாதிகளுக்கு தொடர் இருப்பதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் என். ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறைவினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும் என என். ஐ. ஏ தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu