ஜூன் 18ஆம் தேதி போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி ஜூன் 18ஆம் தேதி போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். வருகிற ஜூன் 18ம் தேதி மாலை 3 மணி அளவில் போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய பிரச்சனைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது சென்னை தவிர்த்து விழுப்புரம்,சேலம்,கோவை, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டையில் உள்ள போக்குவரத்து கழகங்களின் முன்னிலையில் நடத்தப்பட உள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியராக்கி, ஊதியம், ஓய்வூதியத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க […]

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி ஜூன் 18ஆம் தேதி போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

வருகிற ஜூன் 18ம் தேதி மாலை 3 மணி அளவில் போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய பிரச்சனைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது சென்னை தவிர்த்து விழுப்புரம்,சேலம்,கோவை, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டையில் உள்ள போக்குவரத்து கழகங்களின் முன்னிலையில் நடத்தப்பட உள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியராக்கி, ஊதியம், ஓய்வூதியத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வுதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu