வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 20 சதவீத வரி 

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலவு செய்யும் தொகைக்கான வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) கீழ் வருடத்திற்கு 2 கோடி ரூபாய் வரையில் அதாவது 2,50,000 டாலர் வரையில் எவ்விதமான முன் அனுமதி இல்லாமல் பணம் வெளிநாட்டில் செலவு செய்ய முடியும். இந்நிலையில் தற்போது இந்தியர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் போது செய்யப்படும் கிரெடிட் கார்டு வாயிலான பண பரிமாற்றங்கள் அனைத்தும் எல்ஆர்எஸ் கீழ் வருகிறது. இந்த […]

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலவு செய்யும் தொகைக்கான வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) கீழ் வருடத்திற்கு 2 கோடி ரூபாய் வரையில் அதாவது 2,50,000 டாலர் வரையில் எவ்விதமான முன் அனுமதி இல்லாமல் பணம் வெளிநாட்டில் செலவு செய்ய முடியும். இந்நிலையில் தற்போது இந்தியர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் போது செய்யப்படும் கிரெடிட் கார்டு வாயிலான பண பரிமாற்றங்கள் அனைத்தும் எல்ஆர்எஸ் கீழ் வருகிறது.

இந்த முறை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அனைத்து வெளிநாட்டு நிதி பரிமாற்றமும் 2,50,000 டாலருக்குள் அடங்கும். எனவே ஜூலை 1 முதல் அனைத்து வெளிநாட்டு நிதி பரிமாற்றத்திற்கும் 20 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu