மத்திய அரசு 17 அடுத்த தலைமுறை கப்பல்களை வாங்குவதற்காக 19,600 கோடி ரூபாய் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அசாம் அரசு 370 தேயிலை தோட்டங்களுக்கு ரூ.64 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை வழங்கியது
சஹாராவில் முதலீடு செய்தவர்கள் வட்டியுடன் பணத்தை திரும்பப் பெறலாம் -அமித் ஷா
கடற்படை துப்பாக்கி தீ கட்டுப்பாட்டு அமைப்புக்கு ரூ.1,700 கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது
ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளுகக்காக இந்திய ராணுவம் 6000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.