வெப் தொலைநோக்கி சூரிய குடும்பத்திற்கு வெளியே வியாழனை விட பெரிய கிரகத்தைக் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் 20 கோடி தடுப்பூசிகளை விற்பனைக்கு கிடைக்கச்செய்வது என இந்திய சீரம் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சிக்கிமில் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ. தூரத்திற்கு நிலச்சரிவு - வாகன போக்குவரத்து முடக்கம்.
மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
அமேசான் தீ கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.