ஜூலை முதல்வாரம் வரிகாபுடிசெலா லிப்ட் பாசனத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் ஆந்திர முதல்வர்
நேட்டோ பிளஸ் கூட்டமைப்பில் இந்தியாவை சேர்ப்பதற்கான மசோதாவை செனட் இந்தியா காக்கஸ் அறிமுகப்படுத்த உள்ளது.
யோகா உலகிற்கு இந்தியா அளித்துள்ள மதிப்புமிக்க பாரம்பரியம் - அமித் ஷா.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கான கிருஷ்ணா உபரி நீர் பங்கீடு குறித்து தீர்வு காண வேண்டும் - கிரண் குமார் ரெட்டி
ஜெர்மன் விண்வெளி நிறுவனம் பெலகாவியில் மேம்பட்ட சேவை மையத்தை அமைக்கவுள்ளது.