ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரின் பயிற்சியினை நிறைவு செய்தது. சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது கொடைக்கானலில் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் […]

ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரின் பயிற்சியினை நிறைவு செய்தது.

சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

கொடைக்கானலில் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பட்டங்களை வழங்கினார்

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 32

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu