திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமனம் - மத்திய அரசு
பெங்களூருவில் ரசாயன கலவையால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதம் ரூ.120 கோடி காணிக்கை
இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடரால் 400 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.