9,000 கோடி மதிப்பிலான விதிமீறலில் பைஜூஸ் ஈடுபட்டது என அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்தது
சாம் நீக்கம் தொடர்பாக ஓபன் ஏஐ நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்
சிட்டி குழுமத்தில் 300க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்
பத்திர வெளியீட்டின் மூலம் 10000 கோடி நிதி திரட்ட ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் திட்டமிட்டுள்ளது