பேங்க் ஆஃப் இந்தியா, 7.50 சதவீத வட்டி வழங்கும் சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் சேவைகள் துறை, டிசம்பரில் கடந்த 3 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைக் கண்டுள்ளது. ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த 2023-இல் 54.99 லட்சமாக அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560-க்கு விற்பனையானது. இந்திய கடனுதவியுடன் இலங்கையில் 91.27 மில்லியன் டாலா் செலவில் அனுராதபுரம் முதல் மாஹோ வரையிலான ரயில் பாதையை மேம்படுத்தும் பணிகள் […]

பேங்க் ஆஃப் இந்தியா, 7.50 சதவீத வட்டி வழங்கும் சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சேவைகள் துறை, டிசம்பரில் கடந்த 3 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த 2023-இல் 54.99 லட்சமாக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560-க்கு விற்பனையானது.

இந்திய கடனுதவியுடன் இலங்கையில் 91.27 மில்லியன் டாலா் செலவில் அனுராதபுரம் முதல் மாஹோ வரையிலான ரயில் பாதையை மேம்படுத்தும் பணிகள் நடைபெறும்

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 29

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu