வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. இது 2022-ம் ஆண்டு நவம்பர் முதல் அமலுக்கு வருகிறது.
கர்நாடக அரசு பைக், டாக்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்
திரிபுராவில் ரூ.1.92 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
குண்டுவெடிப்பு நடந்த ராமேஸ்வரம் கபே 8 நாட்களுக்கு பின்பு இன்று திறக்கப்பட்டது