பசுமை இல்ல வாயுக்கள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் இந்திய ராணுவ படை வரிசையில் மின்சார வாகனங்களை சேர்க்க திட்டம்.
வடகொரியா 2 தொலைதூர ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை.
மேற்கு வங்கத்தில் உள்ள தாஜ்பூர் ஆழ்கடல் துறைமுகத்தை அதானி குழுமம் உருவாக்க உள்ளது.
ஐ போன் பயனர்கள் விரைவில் ஐ கிளவுட் புகைப்படங்களை விண்டோஸ் 11 PC உடன் ஒத்திசைக்க முடியும்.
உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி சந்திரனைச் சுற்றிப் பயணம் செய்யப் பதிவு செய்துள்ளார்.