பிஜி தீவில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. அமெரிக்க பாலம் விபத்தில் கப்பலில் 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பல் நிறுவனம் கூறியது முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் பலியாகினர் பலுசிஸ்தானில் பாகிஸ்தான் கடற்படை விமான தளம் மீது தாக்க முயன்ற 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்

பிஜி தீவில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

அமெரிக்க பாலம் விபத்தில் கப்பலில் 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பல் நிறுவனம் கூறியது

முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் பலியாகினர்

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் கடற்படை விமான தளம் மீது தாக்க முயன்ற 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 31

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu