சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி முன் தமிழ்நாடு பசுமை இயக்கம் சார்பில் ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரப்பதத்தை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுவதால், குறுவை பருவ நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் அடுத்தக்கட்ட போராட்டம்: உதயநிதி ஸ்டாலின் . சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்கம்: முதல்வர் ஒப்புதலை தொடர்ந்து விரைவில் அரசாணை. கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் […]

சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி முன் தமிழ்நாடு பசுமை இயக்கம் சார்பில் ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரப்பதத்தை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுவதால், குறுவை பருவ நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் அடுத்தக்கட்ட போராட்டம்: உதயநிதி ஸ்டாலின் .

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்கம்: முதல்வர் ஒப்புதலை தொடர்ந்து விரைவில் அரசாணை.

கோவை மாவட்டத்தில் 4 இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் வைப்பு.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu