சென்னை : பணியில் இருக்கும் போலீசாரை கண்காணிக்க, 'இ - பீட்' என்ற மொபைல் போன் செயலியை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு அறிமுகம் செய்தார்.
ஆர்.டி.ஓ., அலுவலக விண்ணப்ப நடைமுறையில் போக்குவரத்து துறை மாற்றம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு 36 லட்சம் ரூபாய் இழப்பீடு - கருப்பு கொடி பிடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
ஹிந்தி திணிப்பு பரிந்துரைகளை ஏற்கக்கூடாது - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்.
மேட்டூர் அணையிலிருந்து 1.95 லட்சம் கன அடி நீர் திறப்பு.