மின்சாரம், குடிநீர் வசதி கோரி 43 ஆண்டுகளாக போராடும் மலைக்கிராம மக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை நவம்பர் 30 வரை நீட்டித்து உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி. 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.
பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி-பாண்டிச்சேரி இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
புவிசார் குறியீடு பொருட்களில் தஞ்சாவூர் தட்டுக்கு விருது.