தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியதால் ரூ.29.95 கோடி உதவித்தொகை கிடைக்காமல் போனதாக தணிக்கைத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய அமலாக்கத்துறை எதிர்ப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று நடைபெற உள்ளது.