கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சிகள் தர்ணா நடத்தினர். செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது 5 ஆண்டுகளில் இடஒதுக்கீடு பிரிவில் 1,200 பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக மீண்டும் நீட்டா அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான் என ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சிகள் தர்ணா நடத்தினர்.

செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது

5 ஆண்டுகளில் இடஒதுக்கீடு பிரிவில் 1,200 பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக மீண்டும் நீட்டா அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான் என ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 30

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu