புனே விரைவு சாலையில் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதல்

April 27, 2023

மும்பையில் இருந்து புனே செல்லும் விரைவு சாலையில் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி கொண்டதில் பலர் காயம் அடைந்து உள்ளனர். மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து புனே செல்லும் விரைவு சாலையில் இன்று கார், லாரி உள்பட 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் 3 சொகுசு கார்கள், ஒரு லாரி உள்ளிட்ட வாகனங்கள் […]

மும்பையில் இருந்து புனே செல்லும் விரைவு சாலையில் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி கொண்டதில் பலர் காயம் அடைந்து உள்ளனர்.

மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து புனே செல்லும் விரைவு சாலையில் இன்று கார், லாரி உள்பட 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் 3 சொகுசு கார்கள், ஒரு லாரி உள்ளிட்ட வாகனங்கள் பலத்த சேதமடைந்து உள்ளன. தகவல் அறிந்து சென்ற போலீசார் விபத்திற்கான காரணம் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகனங்களை அப்புறப்படுத்தி, சாலையை சீரமைப்பு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu