8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை செப்டம்பர் 8-17 வரை சீனாவில் நடைபெறுகிறது. 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, செப்டம்பர் 8-17 வரை சீனாவின் ஹூலன்பியர் நகரில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணியின் 18 பேர் கொண்ட குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணியில், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்) தலைமையில், கிரிஷன் பகதூர் பதாக் முதன்மை கோல்கீப்பராகவும், சுரஜ் கர்கெரா மாற்று கோல்கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில், பின்களத்தில் அமித் ரோஹிதாஸ், ஜூகராஜ் சிங், சஞ்சய், சுமித் ஆகியோர் […]

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை செப்டம்பர் 8-17 வரை சீனாவில் நடைபெறுகிறது.

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, செப்டம்பர் 8-17 வரை சீனாவின் ஹூலன்பியர் நகரில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணியின் 18 பேர் கொண்ட குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணியில், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்) தலைமையில், கிரிஷன் பகதூர் பதாக் முதன்மை கோல்கீப்பராகவும், சுரஜ் கர்கெரா மாற்று கோல்கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில், பின்களத்தில் அமித் ரோஹிதாஸ், ஜூகராஜ் சிங், சஞ்சய், சுமித் ஆகியோர் உள்ளனர்; நடுகளத்தில் ராஜ்குமார் பால், நீலகண்ட ஷர்மா, விவேக் சாகர் பிரசாத் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங், முகமது, ரஹீல் முசீன் மற்றும் முன்களத்தில் அபிஷேக், சுக்ஜீத் சிங், அரைஜீத் சிங் ஹூன்டல், உத்தம் சிங், குர்ஜோத் சிங் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி, முதன்மை ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu