மேகதாது அணை வழக்குகள் முடியும் வரை அது தொடர்பாக காவிரி மேலாண்மை ௯ட்டத்தில் விவாதிக்கக் ௯டாது - தமிழக அரசு மனு தாக்கல் மின் கட்டணம் செலுத்த ஆதார் அவசியம் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் இன்று போராட்டம் - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் பலதுறைகளை சேர்ந்த 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய அமைச்சர் எல்.முருகன் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை […]

மேகதாது அணை வழக்குகள் முடியும் வரை அது தொடர்பாக காவிரி மேலாண்மை ௯ட்டத்தில் விவாதிக்கக் ௯டாது - தமிழக அரசு மனு தாக்கல்

மின் கட்டணம் செலுத்த ஆதார் அவசியம் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் இன்று போராட்டம் - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்

சென்னையில் பலதுறைகளை சேர்ந்த 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை தமிழ் நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu