சுப்ரீம் கோர்ட்டில் குற்றவியல் வழக்குகள், வரி & நில அபகரிப்பு மற்றும் விபத்து சிக்கல்களுக்காக தனி அமர்வுகள் செயல்படும் என அறிவிப்பு
10 ஆண்டுகள் இந்திய சிறையில் இருந்த பாகிஸ்தான் ஊடுருவல்காரர் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
கோவா அரசு மீண்டும் 'ஒரு முறை மின் கட்டணத் தீர்வு' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லைப் பிரச்சனை தொடர்பான கர்நாடக முதல்வரின் கூற்றுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது - மகாராஷ்டிர அமைச்சர் ஷம்புராஜ் தேசாய்
நேபாள தேர்தலில் தாதெல்துரா தொகுதியில் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா ஏழாவது முறையாக வெற்றி.