திருட்டு குற்றங்கள் செய்ததற்காக 3 பெண்கள், 11 ஆண்களுக்கு 39 கசையடி தண்டனை வழங்கியது தலிபான். சீனா ஐபோன் தொழிற்சாலையில் ஊதியம் வழங்குவது தொடர்பான கலவரத்திற்காக ஃபாக்ஸ்கான் மன்னிப்பு கோரியது. உக்ரைனை ஆதரிக்கும் ரஷ்யர்களை கண்காணிக்க உளவாளிகளை நியமிக்கும் திட்டத்தில் மத்திய புலனாய்வு முகமை ஈடுபட்டுள்ளது இந்தியாவை விட்டு தப்பியோடிய நீரவ் மோடி, ,பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் நாடு கடத்தலுக்கு மேல்முறையீடு செய்ய கோரிக்கை. நேபாளத்தின் 36 ஹெக்டேர் நிலத்தை சுமார் 10 இடங்களில் சீனா ஆக்கிரமித்துள்ளது […]

திருட்டு குற்றங்கள் செய்ததற்காக 3 பெண்கள், 11 ஆண்களுக்கு 39 கசையடி தண்டனை வழங்கியது தலிபான்.

சீனா ஐபோன் தொழிற்சாலையில் ஊதியம் வழங்குவது தொடர்பான கலவரத்திற்காக ஃபாக்ஸ்கான் மன்னிப்பு கோரியது.

உக்ரைனை ஆதரிக்கும் ரஷ்யர்களை கண்காணிக்க உளவாளிகளை நியமிக்கும் திட்டத்தில் மத்திய புலனாய்வு முகமை ஈடுபட்டுள்ளது

இந்தியாவை விட்டு தப்பியோடிய நீரவ் மோடி, ,பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் நாடு கடத்தலுக்கு மேல்முறையீடு செய்ய கோரிக்கை.

நேபாளத்தின் 36 ஹெக்டேர் நிலத்தை சுமார் 10 இடங்களில் சீனா ஆக்கிரமித்துள்ளது -அறிக்கை

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu