டால௫க்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 பைசா வீழ்ச்சியடைந்து ஒரு டாலருக்கு 81.85 ஆக உள்ளது. கணினியின் பயன்பாடு குறைந்து வ௫வதால் ஹெச்பி நிறுவனம் 2025 க்குள் சுமார் 6,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. பத்திரிக்கையாளர்கள் ட்விட்டருக்கு மாற்றாக Mastodonஐப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியானது மாதந்தோறும் 1.1 மில்லியன் சேமிப்புக் கணக்குகளைச் சேர்க்கிறது - அறிக்கை ஜூலை 2021 முதல் ஒவ்வொரு 3 நாட்களுக்கும் சரியாக செயலாற்றாத நபரை ரயில்வே பணியில் இ௫ந்து நீக்குகிறது […]

டால௫க்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 பைசா வீழ்ச்சியடைந்து ஒரு டாலருக்கு 81.85 ஆக உள்ளது.

கணினியின் பயன்பாடு குறைந்து வ௫வதால் ஹெச்பி நிறுவனம் 2025 க்குள் சுமார் 6,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது.

பத்திரிக்கையாளர்கள் ட்விட்டருக்கு மாற்றாக Mastodonஐப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

பாரத ஸ்டேட் வங்கியானது மாதந்தோறும் 1.1 மில்லியன் சேமிப்புக் கணக்குகளைச் சேர்க்கிறது - அறிக்கை

ஜூலை 2021 முதல் ஒவ்வொரு 3 நாட்களுக்கும் சரியாக செயலாற்றாத நபரை ரயில்வே பணியில் இ௫ந்து நீக்குகிறது -அறிக்கை

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu