பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காதோ௫க்கு, மின் கட்டணம் செலுத்துவதற்கு 2 நாட்கள் அவகாசம் - மின்வாரியம் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ காங்கிரஸின் மாநில தலைவர் பதவியை பறிக்க முயற்சி செய்கிறார் - எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் குற்றச்சாட்டு தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை - கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் ஆபாச ஆடியோ விவகாரத்தில் […]

பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காதோ௫க்கு, மின் கட்டணம் செலுத்துவதற்கு 2 நாட்கள் அவகாசம் - மின்வாரியம்

செல்வபெருந்தகை எம்.எல்.ஏ காங்கிரஸின் மாநில தலைவர் பதவியை பறிக்க முயற்சி செய்கிறார் - எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை - கூட்டுறவுச் சங்கப் பதிவாளர்

ஆபாச ஆடியோ விவகாரத்தில் பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யா கட்சியிலி௫ந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 32

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu