ஹரியானா பஞ்சாயத்து தேர்தலில் ஜிலா பரிஷத்களின் பல இடங்களில் பாஜக, ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பாரத்ஜோடா யாத்திரையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு. எளிதாக தொழில் செய்வதில் கேரள மாநிலம் மிகவும் பின்தங்கியிருக்கிறது - காங்கிரஸ் எம்பி சசி தரூர் விமர்சனம் மது வியாபாரத்தை கைவிடுவதற்கு ரூ.1 லட்சம் பரிசு!. மதுவிலக்கை பலப்படுத்த பீகார் அரசின் நூதன முயற்சி. பஞ்சாபில் 2 கிலோ ஹெராயின், 8 சட்டவிரோத கைத்துப்பாக்கிகளுடன் கடத்தல்காரர் […]

ஹரியானா பஞ்சாயத்து தேர்தலில் ஜிலா பரிஷத்களின் பல இடங்களில் பாஜக, ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

பாரத்ஜோடா யாத்திரையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு.

எளிதாக தொழில் செய்வதில் கேரள மாநிலம் மிகவும் பின்தங்கியிருக்கிறது - காங்கிரஸ் எம்பி சசி தரூர் விமர்சனம்

மது வியாபாரத்தை கைவிடுவதற்கு ரூ.1 லட்சம் பரிசு!. மதுவிலக்கை பலப்படுத்த பீகார் அரசின் நூதன முயற்சி.

பஞ்சாபில் 2 கிலோ ஹெராயின், 8 சட்டவிரோத கைத்துப்பாக்கிகளுடன் கடத்தல்காரர் கைது

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 30

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu