சீனா 2028 ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் அணு ஆற்றலால் இயங்கும் தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோவானது ஓஷன்சாட் மற்றும் 8 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது.
பூமியை விட 10 மடங்கு பெரிய TOI-1075b புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - நாசா
அப்பல்லோ 13 தோல்வியடைந்தப் பிறகு ஓரியன் விண்கலம் வெற்றகரமாக நிலவில் தரையிறங்கியது.
Massachusetts Institute of Technology (MIT) இன் பொறியாளர்கள் சுயமாக வளரக் ௯டிய ரோபோக்களை வடிவமைத்துள்ளனர்.