தி௫ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அறிவியல் மற்றும் கணிதம் இணைந்த வானவில் மன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. நாகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கல்வீச்சு தாக்குதலை கண்டித்து பாமகவினர் சாலை மறியல் . போலி பத்திரப்பதிவு நிரூபிக்கப்பட்டால் அப்பதிவு ரத்து செய்யப்படும் - அமைச்சர் மூர்த்தி தென்காசியில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் […]

தி௫ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அறிவியல் மற்றும் கணிதம் இணைந்த வானவில் மன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

நாகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கல்வீச்சு தாக்குதலை கண்டித்து பாமகவினர் சாலை மறியல் .

போலி பத்திரப்பதிவு நிரூபிக்கப்பட்டால் அப்பதிவு ரத்து செய்யப்படும் - அமைச்சர் மூர்த்தி

தென்காசியில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் தற்கொலை

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 32

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu