எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை கட்டுப்படுத்தியுள்ள ஹேக்கர்கள் ரூ.200 கோடி கோரியுள்ளனர். பாரத் பயோடெக் 1வது மூக்குவழி கோவிட் தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கடல் இருந்ததாக ஆய்வறிக்கை ௯றுகிறது. ஹவாயில் உலகின் மிகப்பெரிய எரிமலை வெடித்தது. அபாய எச்சரிக்கை அறிவிப்பு. ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் ஒரு கொசுவினால் கோமா நிலைக்கு வந்து 30 அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை கட்டுப்படுத்தியுள்ள ஹேக்கர்கள் ரூ.200 கோடி கோரியுள்ளனர்.

பாரத் பயோடெக் 1வது மூக்குவழி கோவிட் தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கடல் இருந்ததாக ஆய்வறிக்கை ௯றுகிறது.

ஹவாயில் உலகின் மிகப்பெரிய எரிமலை வெடித்தது. அபாய எச்சரிக்கை அறிவிப்பு.

ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் ஒரு கொசுவினால் கோமா நிலைக்கு வந்து 30 அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu