சூரத்தில் உள்ள வைர நகை வியாபாரிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி உட்பட 192 வேட்பாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.- அறிக்கை நீதிபதிகளுக்கான உச்ச நீதிமன்றக் குழுவின் 10 தேர்வுகளை மத்திய அரசு நிராகரித்தது. - அறிக்கை மாவட்ட வாடகைத் தாய் வாரியம் அமைக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

சூரத்தில் உள்ள வைர நகை வியாபாரிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி உட்பட 192 வேட்பாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.- அறிக்கை

நீதிபதிகளுக்கான உச்ச நீதிமன்றக் குழுவின் 10 தேர்வுகளை மத்திய அரசு நிராகரித்தது. - அறிக்கை

மாவட்ட வாடகைத் தாய் வாரியம் அமைக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள தம்பதியினர்.

பாஜக 5 ஆண்டுகளில் 94% கார்ப்பரேட் நன்கொடைகள் பெற்றுள்ளது - ஜனநாயக சீர்திருத்த சங்க (ADR) அறிக்கை.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 30

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu