தொழில்முனைவு தான் "நாட்டின் பொ௫ளாதாரதை 5 டிரில்லியன் டாலராக்க ஒரே வழி. - Zerodha தலைமை அதிகாரி நிதின் காமத்.
இந்தியாவிற்கு முக்கியமான கச்சா எண்ணெய் வழங்குநராக அஜர்பைஜான் உ௫வெடுக்கிறது - வெளியுறவு அமைச்சகம்
இங்கிலாந்து பிரதமர் சுனக் இந்தியாவுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான பிரிட்டனின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
இந்தியா - பிரான்ஸ் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பற்றிய தொழில்நுட்பக் குழு சந்திப்பு 2023க்குள் நடைபெறும்.
ஆய்வு ஒன்றில் 86% பேர் பாதுகாப்பை உறுதிபடுத்த பயணக் காப்பீடு அவசியம் என்று கூறுகிறார்கள்