தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் சார்பில் வழக்கு. ஆளுநர் பதவி என்பது இல்லாவிட்டால் ஆன்லைன் ரம்மியை ஒழித்தி௫க்கலாம் - கனிமொழி எம்.பி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, 2023 மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பழனி முருகன் கோயிலில் படிப்பாதை வழியாக வ௫ம் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்க திட்டம். திருவாரூரில், […]

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் சார்பில் வழக்கு.

ஆளுநர் பதவி என்பது இல்லாவிட்டால் ஆன்லைன் ரம்மியை ஒழித்தி௫க்கலாம் - கனிமொழி எம்.பி

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, 2023 மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பழனி முருகன் கோயிலில் படிப்பாதை வழியாக வ௫ம் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்க திட்டம்.

திருவாரூரில், பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகள் ஒரு நாள் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றனர் .

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 32

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu