சீன மக்களின் கோவிட் எதிர்ப்பு போராட்டங்கள் ஆன்லைனில் வலுவடைவதை கட்டுப்படுத்த ‘போட் போலீஸை’ பயன்படுத்துகிறது சீனாஅரசு. கறுப்பின மக்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வெள்ளை மேலாதிக்கவாதி பெய்டன் ஜென்ட்ரான், குற்றத்தை ஒப்புக்கொண்டார். அமெரிக்காவில் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ள ரயில் வேலைநிறுத்தத்தைத் நிறுத்துமாறு ஜனாதிபதி ஜோ பிடன் வேண்டுகோள். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பல்லோ குளோபல் நிர்வாகத்தின் துணை தலைவர் லியோன் பிளாக் மீது குற்றம் சாட்டு. குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரிசோனா […]

சீன மக்களின் கோவிட் எதிர்ப்பு போராட்டங்கள் ஆன்லைனில் வலுவடைவதை கட்டுப்படுத்த ‘போட் போலீஸை’ பயன்படுத்துகிறது சீனாஅரசு.

கறுப்பின மக்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வெள்ளை மேலாதிக்கவாதி பெய்டன் ஜென்ட்ரான், குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவில் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ள ரயில் வேலைநிறுத்தத்தைத் நிறுத்துமாறு ஜனாதிபதி ஜோ பிடன் வேண்டுகோள்.

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பல்லோ குளோபல் நிர்வாகத்தின் துணை தலைவர் லியோன் பிளாக் மீது குற்றம் சாட்டு.

குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரிசோனா மாகாணம் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu