மெரினா கடற்கரையில் 6-ந்தேதி விமான சாகச நிகழ்ச்சி

October 2, 2024

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான விமான சாகச நிகழ்ச்சி, வரும் 6-ந்தேதி மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் 6-ந்தேதி, இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்திற்காக விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு 11 மணிக்கு தொடங்கும். மேலும் இதில் கலந்து கொள்ள பல்லாயிர கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த நிகழ்ச்சியில் 8,000 க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த […]

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான விமான சாகச நிகழ்ச்சி, வரும் 6-ந்தேதி மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் 6-ந்தேதி, இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்திற்காக விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு 11 மணிக்கு தொடங்கும். மேலும் இதில் கலந்து கொள்ள பல்லாயிர கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த நிகழ்ச்சியில் 8,000 க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நாளில், கடலில் குளிக்க வருபவர்களுக்கு தடைகள் விதிக்கப்படுவதுடன், மெரினா காமராஜர் சாலையில் பொதுமக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu