சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை சார்பில் புதிய வலைதளம்

January 27, 2023

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் முதற்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு அனுமதி கடிதங்களை முதல்வர் வழங்கினார். மேலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களுடைய செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், முறைகேடுகளை முற்றிலும் தவிர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய ccfms என்ற இணையதள செயல்பாட்டையும் முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற […]

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் முதற்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு அனுமதி கடிதங்களை முதல்வர் வழங்கினார். மேலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களுடைய செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், முறைகேடுகளை முற்றிலும் தவிர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய ccfms என்ற இணையதள செயல்பாட்டையும் முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளியிட்டோர் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 543

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu