ஒலிம்பிக் வெற்றியாளருக்கு கோடி ரூபாய் பரிசு

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சுவப்னில் குசாலேக்கு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டிக்கு இந்திய வீரர் சுவப்னில் குசாலே உள்ளிட்ட 8 பேர் தகுதி பெற்றனர். அதன்படி நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் 451.4 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதகம் வென்றார். இதனை அடுத்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, […]

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சுவப்னில் குசாலேக்கு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டிக்கு இந்திய வீரர் சுவப்னில் குசாலே உள்ளிட்ட 8 பேர் தகுதி பெற்றனர். அதன்படி நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் 451.4 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதகம் வென்றார். இதனை அடுத்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுவப்னில் குசாலேவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார். சர்வதேச விளையாட்டில் சிறப்பான சாதனை படைத்த சுவப்னிலின் திறமையை பாராட்டி இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu