கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் தயாரிக்கும் ஆவின் நிறுவனம்

November 24, 2022

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் வகைகளை அறிமுகம் செய்ய உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் 27 ஒன்றியங்கள் வாயிலாக சுகாதாரமான முறையில் 225 வகையான பால் பொருட்களை தயாரித்து வருகிறது. ஏற்கனவே தீபாவளி, ஆயுதப்பூஜை பண்டிகையை ஒட்டி இனிப்பு வகைகளை விற்பனை செய்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு புதிய வகை கேக் 4 ரகங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. கிறிஸ்துமஸ் கேக் எனப்படும் பிளம் கேக், வெண்ணிலா, சாக்லேட் உட்பட 4 வகையான பிளேவர்களில் […]

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் வகைகளை அறிமுகம் செய்ய உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் 27 ஒன்றியங்கள் வாயிலாக சுகாதாரமான முறையில் 225 வகையான பால் பொருட்களை தயாரித்து வருகிறது. ஏற்கனவே தீபாவளி, ஆயுதப்பூஜை பண்டிகையை ஒட்டி இனிப்பு வகைகளை விற்பனை செய்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு புதிய வகை கேக் 4 ரகங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

கிறிஸ்துமஸ் கேக் எனப்படும் பிளம் கேக், வெண்ணிலா, சாக்லேட் உட்பட 4 வகையான பிளேவர்களில் கேக் அறிமுகமாகிறது. இந்த கேக்குகள் இம்மாதமே விற்பனைக்கு கொண்டுவர ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu