600 மில்லியன் டாலர்களுக்கு அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்கு விற்பனை

July 30, 2024

அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் இந்த வாரம் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம், தனது நிதி நிலையை மேம்படுத்தி கொண்டு, எதிர்கால வளர்ச்சிக்கான முதலீடுகளை மேற்கொள்ள அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் திட்டமிட்டுள்ளது. அதானி குழுமத்தின் வலுவான செயல்பாடுகள் காரணமாக, பல முதலீட்டாளர்கள் இந்த பங்கு விற்பனையில் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனால், குறிப்பிட்ட தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மட்டுமே பங்குகளை வாங்க முடியும் என்று […]

அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் இந்த வாரம் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம், தனது நிதி நிலையை மேம்படுத்தி கொண்டு, எதிர்கால வளர்ச்சிக்கான முதலீடுகளை மேற்கொள்ள அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் திட்டமிட்டுள்ளது.

அதானி குழுமத்தின் வலுவான செயல்பாடுகள் காரணமாக, பல முதலீட்டாளர்கள் இந்த பங்கு விற்பனையில் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனால், குறிப்பிட்ட தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மட்டுமே பங்குகளை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த பங்கு விற்பனையில், இந்தியாவில் இதுவரை முதலீடு செய்யாத 3 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட்ஸ், ஜெஃப்ரீஸ் மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் இது தொடர்பான ஆலோசனை நிர்வனங்களாக செய்யப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu