எஸ்ஸார் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்திய அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ்

May 16, 2024

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், எஸ்ஸார் டிரான்ஸ்கோ நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளது. இந்த கையகப்படுத்தல் காரணமாக, அதானி ட்ரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கவனம் பெற்று வருகின்றன. கடந்த மே 15 ஆம் தேதியோடு, எஸ்ஸார் டிரான்ஸ்கோ லிமிடெட் நிறுவனத்தின் 100% பங்குகளை அதானி குழுமம் வாங்கி உள்ளது. இதன் மூலம், அதானி குழுமத்திற்கு கீழ் உள்ள பரிமாற்ற பரப்பளவு 21182 ckt கிலோமீட்டர்களாக உயர்ந்துள்ளது. அதன்படி, இந்த கையகப்படுத்தல் அதானி குழுமத்தின் விரிவாக்கம் மற்றும் […]

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், எஸ்ஸார் டிரான்ஸ்கோ நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளது. இந்த கையகப்படுத்தல் காரணமாக, அதானி ட்ரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கவனம் பெற்று வருகின்றன.

கடந்த மே 15 ஆம் தேதியோடு, எஸ்ஸார் டிரான்ஸ்கோ லிமிடெட் நிறுவனத்தின் 100% பங்குகளை அதானி குழுமம் வாங்கி உள்ளது. இதன் மூலம், அதானி குழுமத்திற்கு கீழ் உள்ள பரிமாற்ற பரப்பளவு 21182 ckt கிலோமீட்டர்களாக உயர்ந்துள்ளது. அதன்படி, இந்த கையகப்படுத்தல் அதானி குழுமத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு மிகப்பெரிய படிக்கல்லாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu