ஜேபி குழுமத்தின் சிமென்ட் வணிகத்தை வாங்கும் திட்டத்தை கைவிடுகிறது அதானி எண்டர்பிரைசஸ்

October 15, 2022

அதானி குழுமம், ஜேபி குழுமத்தின் சிமென்ட் வணிகத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஊடக அறிக்கை வெளியானது. ஆனால் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸின் சிமென்ட் வணிகத்தை கையகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று அதானி எண்டர்பிரைசஸ் விளக்கமளித்துள்ளது. இது குறித்து அதானி குழும நிறுவனம் ஒரு அறிக்கையில் ௯றியதாவது, நிறுவனமானது ஜேபி குழுமத்தின் வாங்குவதற்காக எந்த மதிப்பீடுகளும் செய்யவில்லை என்றும் ஊடக செய்தி குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் ௯றியது. மேலும் அதானி அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் சிமெண்ட் […]

அதானி குழுமம், ஜேபி குழுமத்தின் சிமென்ட் வணிகத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஊடக அறிக்கை வெளியானது. ஆனால் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸின் சிமென்ட் வணிகத்தை கையகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று அதானி எண்டர்பிரைசஸ் விளக்கமளித்துள்ளது.

இது குறித்து அதானி குழும நிறுவனம் ஒரு அறிக்கையில் ௯றியதாவது, நிறுவனமானது ஜேபி குழுமத்தின் வாங்குவதற்காக எந்த மதிப்பீடுகளும் செய்யவில்லை என்றும் ஊடக செய்தி குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் ௯றியது. மேலும் அதானி அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் சிமெண்ட் திறனை இரட்டிப்பாக்குவதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் மிகப்பெரிய உள்நாட்டு சிமென்ட் நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ௯றியது.

இதற்கிடையில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸின் பங்குகள் 7.29 சதவீதம் சரிந்து, பிஎஸ்இயில் ரூ.10.56 ஆக இ௫ந்தது. மறுபுறம், அதானி எண்டர்பிரைசஸின் பங்குகள் 0.79 சதவீதம் சரிந்து ரூ.3,208-ல் முடிந்தது கவனிக்கத்தக்கது. அதானி குழுமம் சமீபத்தில் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசியில் ஹோல்சிம் நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் 10.5 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்தியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu