ஆந்திராவுக்கு அதானி குழுமம் ரூ. 25 கோடி நிதி!

September 19, 2024

அதானி குழுமம் ஆந்திராவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 கோடி வழங்கியுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, அதானி குழுமம் ரூ. 25 கோடியின் நிதியுதவியை வழங்கியுள்ளது. இதுகுறித்து கவுதம் அதானி தனது சமூக ஊடகத்தில், "இந்த கடுமையான சூழ்நிலையைத் தொடர்ந்து, நாங்கள் ஆந்திர மக்களுடன் ஒன்றிணைந்து நிற்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

அதானி குழுமம் ஆந்திராவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 கோடி வழங்கியுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, அதானி குழுமம் ரூ. 25 கோடியின் நிதியுதவியை வழங்கியுள்ளது. இதுகுறித்து
கவுதம் அதானி தனது சமூக ஊடகத்தில், "இந்த கடுமையான சூழ்நிலையைத் தொடர்ந்து, நாங்கள் ஆந்திர மக்களுடன் ஒன்றிணைந்து நிற்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu