30 மில்லியன் டாலர்களுக்கு மியான்மர் துறைமுகம் விற்பனை - அதானி போர்ட்ஸ் அறிவிப்பு

மியான்மர் துறைமுகத்தை 30 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாக அதானி போர்ட்ஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2022 மே மாதத்தில், “நிறுவனத்தின் குறிப்பிட்ட செயல்பாடுகளை நிறைவு செய்த பின்னர், துறைமுகம் விற்பனை செய்யப்படும்” என்று அதானி போர்ட்ஸ் தெரிவித்திருந்தது. அதன்படி, தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும், துறைமுகத்தை வாங்குபவர், 3 வர்த்தக நாட்களுக்குள் தொகையை செலுத்தி துறைமுகத்தை கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் துறைமுகம் தொடர்பாக, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரண் […]

மியான்மர் துறைமுகத்தை 30 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாக அதானி போர்ட்ஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2022 மே மாதத்தில், “நிறுவனத்தின் குறிப்பிட்ட செயல்பாடுகளை நிறைவு செய்த பின்னர், துறைமுகம் விற்பனை செய்யப்படும்” என்று அதானி போர்ட்ஸ் தெரிவித்திருந்தது. அதன்படி, தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும், துறைமுகத்தை வாங்குபவர், 3 வர்த்தக நாட்களுக்குள் தொகையை செலுத்தி துறைமுகத்தை கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் துறைமுகம் தொடர்பாக, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி மற்றும் மியான்மரின் ராணுவ தலைமை அதிகாரி ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, மியான்மர் துறைமுகத்தை அதானி போர்ட்ஸ் விற்க முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu