ஓபன் ஏஐ இணை தோற்றுநர் மற்றும் மூத்த அதிகாரி விலகல்

May 15, 2024

ஓபன் ஏஐ நிறுவனத்தின் இணை தோற்றுநர் Ilya Sutskever நிறுவனத்தை விட்டு வெளியேறி உள்ளார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு மூத்த அதிகாரியான Jan Leike நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை, ஜிபிடி 4 தளத்துக்கான முக்கிய மேம்படுத்தல் - சாட்ஜிபிடி 4o வெளியானது. இந்த வெளியீட்டுக்கு முந்தைய தினத்தில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் இருவர் வெளியேறி உள்ளனர். குறிப்பாக, இணை தோற்றுநர் வெளியேறியதற்கு சாம் ஆல்ட்மேன் வருத்தம் தெரிவித்துள்ளார். […]

ஓபன் ஏஐ நிறுவனத்தின் இணை தோற்றுநர் Ilya Sutskever நிறுவனத்தை விட்டு வெளியேறி உள்ளார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு மூத்த அதிகாரியான Jan Leike நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, ஜிபிடி 4 தளத்துக்கான முக்கிய மேம்படுத்தல் - சாட்ஜிபிடி 4o வெளியானது. இந்த வெளியீட்டுக்கு முந்தைய தினத்தில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் இருவர் வெளியேறி உள்ளனர். குறிப்பாக, இணை தோற்றுநர் வெளியேறியதற்கு சாம் ஆல்ட்மேன் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில், அவருக்கு மாற்றாக சான் பிரான்சிஸ்கோ கிளையின் முக்கிய விஞ்ஞானியாக Jakub Pachocki நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu