மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 54 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூபாய் 54,080 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 65 உயர்ந்து ரூபாய் 6760 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று […]

சென்னையில் ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 54 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூபாய் 54,080 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 65 உயர்ந்து ரூபாய் 6760 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 97.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu