தமிழகத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று துவங்க உள்ளது. வரும் 29ம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக கத்திரி வெயில் என்பது கோடை காலத்தின் மையப்பகுதியாக இருப்பதால் இந்த காலகட்டத்தில், இயல்பான வெப்பநிலையில் இருந்து 5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிக வெப்பம் பதிவாகும். தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம், சின்கோனாவில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது. கடம்பூர், […]

தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று துவங்க உள்ளது. வரும் 29ம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக கத்திரி வெயில் என்பது கோடை காலத்தின் மையப்பகுதியாக இருப்பதால் இந்த காலகட்டத்தில், இயல்பான வெப்பநிலையில் இருந்து 5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிக வெப்பம் பதிவாகும். தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம், சின்கோனாவில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது. கடம்பூர், கழுகுமலை, 10; தாளவாடி, 9; பாளையங்கோட்டை, 8; மதுரை, குழித்துறை, 7; நம்பியூர், 6; கயத்தாறு, பேச்சிப்பாறை, 5 செ.மீ., மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில், ஒன்று முதல் 4 செ.மீ., வரையிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu