அதிமுக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

March 20, 2024

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக அதிமுக 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சிகளும் தனது கூட்டணியை இறுதி செய்து வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. […]

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக அதிமுக 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சிகளும் தனது கூட்டணியை இறுதி செய்து வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேமுதிகவிற்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, மத்திய சென்னை ஆகிய ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் அதிமுக 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu