அஜித் தோவல் 3 ஆவது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் அஜித் தோவல் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிலும் இவருக்கே இப்பதவி வழங்கப்பட்டது. இவரது பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்தது. அதன்படி மூன்றாவது முறையாக மீண்டும் அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மூன்று தடவை நியமிக்கப்பட்ட முதல் நபர் இவரே ஆவார். தேசிய ஆலோசகர் […]

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் அஜித் தோவல் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிலும் இவருக்கே இப்பதவி வழங்கப்பட்டது. இவரது பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்தது. அதன்படி மூன்றாவது முறையாக மீண்டும் அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மூன்று தடவை நியமிக்கப்பட்ட முதல் நபர் இவரே ஆவார். தேசிய ஆலோசகர் பதவியில் இவர் அடுத்த 5 ஆண்டுகள் நீடிப்பர். மேலும் இவர் பணியாற்றிய காலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த துல்லிய தாக்குதல், 2017 ஆம் ஆண்டு சீனாவிற்கு எதிராக நடந்த டோக்லாமாவின் மோதல் சம்பவம், பாலக்கோட் பயங்கரவாத முகாம் தாக்குதல் ஆகியவற்றில் இவரது பங்கு பெரும் பாராட்டை பெற்றுள்ளார். மேலும் இவர் கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளா

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu